Listen to this chapter
1
1. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்வல்ல தவரளிக்கும் ஆறு
2
2. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்
3
3. புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து
4
4. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை
5
5. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து
6
6. உணலினும் உண்ட தறலினிது காமம்புணர்தலின் ஊடல் இனிது
7
7. ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்
8
8. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு
9
9. ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா
10
10. ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்