அதிகாரம் 23

ஈகை

Listen to this chapter

1
1. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்குறியெதிர்ப்பை நீர துடைத்து
2
2. நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று
3
3. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள
4
4. இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு
5
5. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்
6
6. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி
7
7. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிது
8
8. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்
9
9. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமிய ருணல்
10
10. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈத லியையாக் கடை
← ஒப்புரவறிதல் புகழ் →