Listen to this chapter
1
1. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லதூதிய மில்லை உயிர்க்கு
2
2. உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்
3
3. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்
4
4. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தே ளுலகு
5
5. நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது
6
6. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று
7
7. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன்
8
8. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்
9
9. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்
10
10. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்