அதிகாரம் 101

நன்ற்யில் செல்வம்

Listen to this chapter

1
1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்த தில்
2
2. பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்மருளானாம் மாணாப் பிறப்பு
3
3. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை
4
4. எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்
5
5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்
6
6. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றீத லியல்பிலா தான்
7
7. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று
8
8. நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று
9
9. அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்
10
10. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து
← பண்புடைமை நாணுடைமை →