அதிகாரம் 103

குடிசெயல்வகை

Listen to this chapter

1
1. சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழா துஞற்று பவர்க்கு
2
2. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு
3
3. நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்
4
4. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை
5
5. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்
6
6. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு
7
7. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி
8
8. கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்
9
9. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்நீள்வினையான் நீளும் குடி
10
10. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்
← நாணுடைமை உழவு →