அதிகாரம் 108

கயமை

Listen to this chapter

1
1. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோலகொல்லப் பயன்படும் கீழ்
2
2. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்
3
3. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்விற்றற் குரியர் விரைந்து
4
4. மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்
5
5. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத் தவலம் இலர்
6
6. தேவ ரனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்
7
7. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
8
8. அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிது
9
9. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க் குய்த்துரைக்க லான்
10
10. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்கூன்கையர் அல்லா தவர்க்கு
← இரவச்சம் தகயணங்குருத்தல் →