Listen to this chapter
1
1. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணா தமைவில கண்
2
2. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்
3
3. மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து
4
4. கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாங்காட்ட யாங்கண் டது
5
5. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்ப தெவன்
6
6. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து
7
7. பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து
8
8. படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்காமநோய் செய்தவென் கண்
9
9. ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது
10
10. உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண்