Listen to this chapter
1
1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது
2
2. எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன் றில்
3
3. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும்
4
4. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்தோஒ உளரே அவர்
5
5. தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத் தோவா வரல்
6
6. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்உற்றநாள் உள்ள உளேன்
7
7. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும்
8
8. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு
9
9. விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து
10
10. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி