அதிகாரம் 124

உறுப்புநலனழிதல்

Listen to this chapter

1
1. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்
2
2. தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்
3
3. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்
4
4. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்
5
5. தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்கொடியார் எனக்கூறல் நொந்து
6
6. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்வாடுதோட் பூசல் உரைத்து
7
7. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்
8
8. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்
9
9. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு
10
10. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண்
← பொழுதுகண்டிரங்கல் நெஞ்சொடுகிளித்தல் →