Listen to this chapter
1
1. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு
2
2. காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்
3
3. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்
4
4. நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்மறையிறந்து மன்று படும்
5
5. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன் றன்று
6
6. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோஎற்றென்னை உற்ற துயர்
7
7. நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்
8
8. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை
9
9. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டு
10
10. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்