Listen to this chapter
1
1. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு
2
2. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது
3
3. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன் றுண்டு
4
4. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
5
5. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
6
6. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து
7
7. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை
8
8. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து
9
9. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது
10
10. பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு