Listen to this chapter
1
1. பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது
2
2. பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு
3
3. அருவினை யென்ப உளவோ கருவியாற்கால மறிந்து செயின்
4
4. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின்
5
5. காலங் கருதி இருப்பர் கலங்காதுஞாலங் கருது பவர்
6
6. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து
7
7. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்
8
8. செறுநரைக் காணிற் சுமக்க இறுவரைகாணிற் கிழக்காந் தலை
9
9. எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்
10
10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து