அதிகாரம் 53

சுற்றந்தழரல்

Listen to this chapter

1
1. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள
2
2. விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்
3
3. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று
4
4. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்பெற்றத்தாற் பெற்ற பயன்
5
5. கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தாற் சுற்றப் படும்
6
6. பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத் தில்
7
7. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள
8
8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர்
9
9. தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரண மின்றி வரும்
10
10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்திருந் தெண்ணிக் கொளல்
← தெரிந்து வினையாடல் பொச்சாவாமை →