Listen to this chapter
1
1. இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு
2
2. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு
3
3. பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்தெப்பானூ லோர்க்குந் துணிவு
4
4. அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லைபொச்சாப் புடையார்க்கு நன்கு
5
5. முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழைபின்னூ றிரங்கி விடும்
6
6. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்ப தில்
7
7. அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்கருவியாற் போற்றிச் செயின்
8
8. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யாதிகழ்ந்தார்க் கெழுமையும் இல்
9
9. இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
10
10. உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளிய துள்ளப் பெறின்