Listen to this chapter
1
1. இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வ தஃதொப்ப தில்
2
2. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்
3
3. இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்
4
4. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பா டுடைத்து
5
5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்
6
6. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்றோம்புதல் தேற்றா தவர்
7
7. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதா மேல்
8
8. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்ப முறுதல் இலன்
9
9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்ப முறுதல் இலன்
10
10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு