Listen to this chapter
1
1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்ட தமைச்சு
2
2. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடைந்துடன் மாண்ட தமைச்சு
3
3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு
4
4. தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்ல தமைச்சு
5
5. அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை
6
6. மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்யாவுள முன்னிற் பவை
7
7. செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்தியற்கை அறிந்து செயல்
8
8. அறிகொன் றறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்
9
9. பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்
10
10. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்திறப்பா டிலாஅ தவர்