அதிகாரம் 65

சொல்வன்மை

Listen to this chapter

1
1. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்யாநலத் துள்ளதூஉம் அன்று
2
2. ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
3
3. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்
4
4. திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங் கில்
5
5. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
6
6. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள்
7
7. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது
8
8. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்
9
9. பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்
10
10. இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றதுணர விரிந்துரையா தார்
← அமைச்சு வினைத்தூய்மை →