அதிகாரம் 67

வினைத்திட்பம்

Listen to this chapter

1
1. வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற
2
2. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
3
3. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்
4
4. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்
5
5. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்
6
6. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்
7
7. உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கச்சாணி யன்னார் உடைத்து
8
8. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்
9
9. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை
10
10. எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டா துலகு
← வினைத்தூய்மை வினை செயல்வகை →