Listen to this chapter
1
1. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது
2
2. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை
3
3. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்
4
4. வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்
5
5. பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்இருள்தீர எண்ணிச் செயல்
6
6. முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்
7
7. செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளங் கொளல்
8
8. வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று
9
9. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்
10
10. உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்கொள்வர் பெரியார்ப் பணிந்து