அதிகாரம் 72

அவையறிதல்

Listen to this chapter

1
1. புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்கு செலச்சொல்லு வார்
2
2. அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல்
3
3. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்
4
4. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர்
5
5. அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல்
6
6. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணங் கொளல்
7
7. நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு
8
8. ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
9
9. கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொற்றெரிதல் முன்னர் இழுக்கு
10
10. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று
← குறிப்பறிதல் அவையஞ்சாமை →