Listen to this chapter
1
1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள்
2
2. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு
3
3. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று
4
4. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள்
5
5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்
6
6. உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்
7
7. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு
8
8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினை
9
9. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃதனிற் கூரிய தில்
10
10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு