அதிகாரம் 84

பேதைமை

Listen to this chapter

1
1. பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்
2
2. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கண் செயல்
3
3. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்
4
4. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையிற் பேதையார் இல்
5
5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறு
6
6. பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்
7
7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை
8
8. மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்கையொன் றுடைமை பெறின்
9
9. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்
10
10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்
← கூடா நட்பு புல்லறிவாண்மை →