Listen to this chapter
1
1. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற் றன்று
2
2. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை
3
3. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்
4
4. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற் றுலகு
5
5. தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று
6
6. தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்
7
7. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து
8
8. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு
9
9. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து
10
10. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்