Listen to this chapter
1
1. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்
2
2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்
3
3. மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர்
4
4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
5
5. பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல்
6
6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு
7
7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்சீரல் லவர்கண் படின்
8
8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து
9
9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்
10
10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்